tamil-nadu ‘பிற்போக்குத்தனமான திரைப்படங்கள் இனி வெற்றி பெற முடியாது’ நமது நிருபர் ஜூலை 30, 2019 2018ம் ஆண்டிற்கான தமுஎகச திரை விருது ‘மேற்கு தொடர்ச்சி மலை’, ‘பரி யேறும் பெருமாள்’, ‘காலா’ ஆகிய படங்களுக்கு வழங்கப்பட்டது.